திங்கள், 27 ஏப்ரல், 2015

நிதானம்.

இரசித்தலும் 
கேட்டலுமான 
இரவில் 

மௌனக் கிசுகிசுப்பொன்று
காதில் உரசுகின்றது

ஒரு ஜிமிக்கி 
வேண்டுமென

நிதானிப்பதற்குள்
சட்டென ஆடுகிறது 
மேலும் கீழுமாய்
தலை.

வி. அல்விற்.

22.04.2015.

கருத்துகள் இல்லை: