புதன், 25 ஏப்ரல், 2012

குட்டிப் பெண்ணே !

mercredi 18 avril 2012

குட்டிப்பெண்ணே குட்டிப்பெண்ணே !
குனிந்திருந்து ஆர்வமாய் என்னதான் செய்கின்றாய்
வாழ்க்கைக்கான ஆரம்பத்தை அறியத் தொடங்கி விட்டாயோ
வாழ்க்கையையே ஆராயத்தொடங்குகின்றோம் இங்கே
தூரங்கள் நம்மை பரிகாசிக்கின்றன
உறவுகள் புரியாத கதையாய் போனது
பாசங்கள் தொலைந்து கேள்வியாகின்றது
குட்டிப் பெண்ணே!
என்னை யாரென்று தெரிகின்றதா?

 


கருத்துகள் இல்லை: