புதன், 25 ஏப்ரல், 2012

பெண்

mercredi 18 avril 2012
பொறுமையைப் பெறுதலும்
பொறுப்பாய் நடத்தலும்
சகித்துச் செல்லுதலும்
நட்பிலும் நலம் நாடலும்
ஆலோசனையில் ஆட்படுத்தலும்
அன்பால் ஆளுதலும்
அறிவைக் கொடுத்தலும் - பெண்ணே
தேவையிவை அவசியமுனக்கு
நாட்டையாளவல்ல உன் வீட்டையாள
இவையே உன்னை
அடையாளம் கட்டும் வெளியே!

கருத்துகள் இல்லை: