புதன், 25 ஏப்ரல், 2012

அழகு

mercredi 18 avril 2012
காதோரம் மல்லிகை
மொட்டவிழத்துடிக்க
குறுநகை கூடி
சுண்டியிழுக்க
விழிகள் கதைகேட்டு
பதில் கணை தொடுத்து நிற்க
பருவம் மாறி
நீயா என
வியக்க வைக்கும்
பெண்ணே
உன் முகவொளி
முகவரி தேட வைக்கும்


1 கருத்து:

oswin norbert சொன்னது…

I like your poem about அழகு this picture is very nice but with the poem the picture looks even better.We read your other poems and they are of a very good standard too.I wish one day I could read your published poem book.