புதன், 25 ஏப்ரல், 2012

காலம்

mercredi 18 avril 2012
கால இடைவெளியும்
தூர விரிசலும்
இரத்த உறவுகளையும்
பாசங்களையும்
குறைத்து விடுமா?
புரியவில்லை
எப்படி இது?


கருத்துகள் இல்லை: